முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தைப் பகுதியில் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தைப் பகுதியில் நினைவேந்தல் அப்பகுதி மக்களாள் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.