தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி நடைபெறும் ஊர்திப்பயணத்தின் இரண்டாம் நாள் !📸

 தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி நடைபெறும் ஊர்திப்பயணத்தின் இரண்டாம் நாள் பயணம் இன்று காலை 6.15 மணிக்கு யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத்தூபியடியில் இருந்து ஆரம்பமாகியது. 


இன்றைய பயணமானது யாழ்ப்பாணம் - பூநகரி - முழங்காவில் - மன்னார் - வவுனியா - மாங்குளத்தைச் சென்றடையும்


#தமிழினப்படுகொலை 

#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.