யேர்மனியில் நவசக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்!📸

யேர்மனியில் நேற்றைய தினம் காலை கும்பாபிஷேகம் ஆரம்பமாகி  05.05 2022 சாயங்கால கும்பாபிஷேக நிகழ்வுகள் முன்சன்கிளட்பாக் நகரில் வீற்றிருக்கும் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.