இந்திய அண்ணாமலைக்காக ஒரு மணிநேர காத்திருப்பு

 யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள இந்திய பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகள் மேற்கொள்ளும் நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

குறித்த சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் சந்திப்பு இடம்பெறும் என தெரிவித்திருந்த போதிலும் 11.52 மணிவரை அண்ணாமலை வராததன் காரணமாக கட்சி தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் ஒரு மணிநேரம்  காத்திருந்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.