சாதாரணதரப் பரீட்சை நடைபெறுமா!!


ஓ. எல். பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை திட்டமிட்டபடி கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, இடம்பெறும் எனவும் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பரீட்சைகள் திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.