ஆழிப்பேரலை ஒத்திகை!!

 


நானாட்டான் கிராமத்திலுள்ள அச்சங்குளம் என்னும் இடத்தில் ஆழிப்பேரலை ஒத்திகை நடைபெறவுள்ளது.

நாளை , முற்பகல் 10 மணிமுதல் 12 மணி நடைபெறவுள்ள இவ் ஒத்திகை கண்டு மக்கள் அச்சப்படத்தேவையில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

 ஆழிப்பேரலையின் போது எப்படி முகம் கொடுப்பது, எப்படி பாதுகாப்பு பெறுவது போன்ற விழிப்புணர்வு இதன் போது ஏற்படுத்தப்படவுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.