கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவேந்தல்!


கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவேந்தலும் , நாதன் தம்பி மற்றும் ஆனந்தராஜா ஆகியோரது மேல்முறையீடு பற்றிய விளக்கமளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 23.07.2021 சனிக்கிழமை Warendorf நகரில் மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது. 


ஏற்பாடு: Warendorf நகரத் தமிழ்மக்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.