பேர்லினில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2022 !

 


யேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2022 நிகழ்வானது கோவிட் 19 தொற்றிற்குப் பின்னர் பேர்லின்வாழ் தமிழர்கள் கூடிமகிழ்ந்து கொண்டாடிய விழாவாக அமைந்திருந்தது. இதில் பெருமளவு சிறார்கள் ஆர்வமாகப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.