வசந்த முதலிகே கைது!!

 


பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்ட மொன்றைமையப்படுத்திய வழக்கில் நீதிமன்ற அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது இதன் படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.