சிங்கள நண்பரின் முகநூல் பதிவு!

 
அன்றும் இன்றும் வடக்கின் இராணுவத்தையும் இனவாதத்தையும் கண்டும் காணாதது போல் தென்னிலங்கை. இன்று தெற்கில் இராணுவம் எம்மை விரட்டியடிக்கும் போது வடக்கில் உள்ள சொந்த மக்களே எமக்காக கூக்குரலிடுகின்றனர்.

வடக்கில் உள்ள சகோதர சகோதரிகளே, எங்கள் வெட்கக்கேடான கொடுமைக்கு மன்னிக்கவும்.

சகோதரத்துவத்திற்கு வெற்றி !

போராட்டத்திற்கு வெற்றி !


එදත් අදත් දකුණ ඇස් කන්කෙටි වහගෙන උතුරේ මිලිටරී හා වර්ගවාදී මිලෙච්චත්වයට සාහසික විදියට උඩ ගෙඩි දුන්නා. අද දකුණේ අපිට මිලිටරිය එලවා එලවා ගහද්දී උතුරේ අපේම උන් අප වෙනුවෙන් හඩ නගනවා. 

උතුරේ සහෝදරයා සහෝදරිය සමාවෙන්න අපේ ලැජ්ජා සහගත කෲරත්වයට.

සහෝදරත්වයට ජය  ! 

අරගලයට ජය !

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.