தரம் 6 இல் இணையவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!!

 


2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், இவ்வருடம் தரம் 6 இற்கு பாடசாலைகளை வழங்குவது தொடர்பான முதல் சுற்று பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதனை https://g6application.moe.gov.lk/#/என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் உரிய பெறுபேறுகளை சரிபார்க்க முடியும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.