மக்களுக்கு நிவாரணம் - கடன்கள் இரத்து!!

 


பொருளாதார நெருக்கடியில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களை பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி ஜணில் கூறினார் .

இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.   Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.