மூதூரில் படுகொலையான 17 மனிதநேய பணியாளர்களின் 16-ம் ஆண்டு நினைவேந்தல்!

 


தாயகத்தில், பிரான்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான நிறுவனத்தில் ( Action contre la faim) பணிபுரிந்த 17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 16 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கிளிச்சியில் இடம்பெறவுள்ளது.

காலம்:-04.08.2022 (வியாழக்கிழமை)

நேரம்:-மு.ப.11.00 மணிஇடம் :-நினைவுத்தூபி கிளிச்சி 92

Parc des Impressionnistes

01 Rue Pierre Bérégovoy

92110 Clichy la Garenne.


Métro 13 : Mairie de Clichy

Bus : 274

Direction : Porte des Ternes arrêt : Rue Petit


தொடர்புகளுக்கு:-

-0676134439

ASSOCIATION FRANCO TAMOUL DE CLICHY 92


மேலதிக தொடர்புகளுக்கு:-

-01.48.22.01.75 (CCTF)

-07 58 71 38 39

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-பிரான்சு

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.