ஆஸி கிரிக்கட் அணியின் மகத்துவமான செயல்!!

 


அவுஸ்திரேலிய கிரிக்கட் அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.


சமீபத்தில் நிறைவடைந்த இலங்கை-அவுஸ்ரேலிய கிரிக்கட் தொடரின் ஊடாக கிடைத்த பரிசுத்தொகையான 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் UNICEF ஊடாக இலங்கைக்கு வழங்கியுள்ளனர். 


தற்போதைய பொருளாதார நெருக்கடி மிக்க சூழலில் இந்த உதவி மிக பாராட்டத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.  கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.