பல்கலை ஆணைக்குழுவின் அறிவிப்பு!!

 


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாணவர்களக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, 


2021/2022 கல்வியாண்டு முதல் கா.பொ.த.(உயர் தரப்) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயத் தேவையாகும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.