யாழ். பல்கலைக்கழக கல்வியியற் துறையின் முதல் வாணி விழா


யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஒரு துறையாக விளங்கும் கல்வியியற் துறையின் வாணி விழாவும் ஆசிரியர்தினமும்
கடந்த புதன்கிழமை (5/10/2022) விஜயதசமியன்று பல்கலைக்கழக கல்வியற்துறை விரிவுரை மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது .


கல்வியியற் துறை தலைவி , விரிவுரையாளர்களின் வழிகாட்டலில் கல்வியற் துறை முழு நேர பட்ட பின்படிப்பு கலவி டிப்ளோமா 2020 ஆம் ஆண்டு ஆசிரிய மாணவரகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு முற்பகல் 11 மணியளவில் தொடங்கி பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்றது.


இந்த நிகழவில் வாணி பூசையும் விரிவுரையாளர்கள் கௌரவிப்பும்


கலைநிகழவுகளும்
விரிவுரையாளரகளின் உரையும் இடம்பெற்றது . கல்வியியற் துறை ஆரம்பிக்கப்பட்டதிற்கு இத்துறை கொண்டாடிய முதலாவது வாணி விழாவாக இதுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.