உறங்காத உணர்வுகளின் ஓசை வெளியீடு 20.11.2022


மண்ணுலகில் வாழ்ந்த கண் கண்ட காலத்தின் சாட்சியாக

ஆணித்தரமான கருத்துகளை

உயிர் வாழும் காலத்தில்

உறுதியோடும்

உண்மையோடும்

உரிமைக்காக

ஆவணமாக்கவேண்டும் எனும்

அசைக்க முடியாத

இதயத்தின்

துடிப்பாக....


இறந்தாலும்

மண்ணின் மீது கொண்ட காதல்...


பாக்களால் என் உணர்வுகளை

விடுதலை கிட்டும் வரை பேசட்டும்...


இந்த பாடல்கள்

ஒவ்வொன்றும்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.