மாயமான வாகனங்கள்!

 


ஜனாதிபதி செயலகத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட 38 வாகனங்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


2018-2019-2020 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கையில் ஜனாதிபதியின் செயலாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட முப்பத்தெட்டு வாகனங்கள் ஜனாதிபதி செயலகம் அல்லது ஜனாதிபதி மாளிகையின் வசம் இல்லை என்றும் அவை யாருக்கு வழங்கப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.


இதேவேளை அந்த வாகனங்களை தேடுவதற்கு பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.