மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு!! 

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


நாட்டில் இன்னும் சில தினங்களில் எரிபொருளின் விலையை குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதால் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.