2022ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026
2022ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026இல் ஏற்படும் என எச்சரிப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், 2026இல் இந்த கடன் என்ற குண்டு வெடிக்கும் எனவும் கம்மன்பில பாராளுமன்றில் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை