மியன்மாரை தாக்கிய சூறாவளி புயல் காற்று காரணமாக.  8 பேர் உயிரிழந்துள்ளனர்!


மியன்மாரை தாக்கிய சூறாவளி புயல் காற்று காரணமாக.  8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 128 பேர் படுகாயமடைந்துள்ளனர். 


தலைநகர் நேப்பிடா அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையாக வீசிய புயல் காற்றில் 232 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.