முள்ளிவாய்க்கால்......!

எத்தனை ஆண்டுகளேகினும்

இந்தப்பெரு நிலத்தில் இறுதி
ராப் பொழுதிருந்து
வலி நிறைந்த நினைவுகளை
மீட்கவும் சுமக்கவும் பேரவா
அழிந்தாலும் இழந்தாலும்
அன்று அவர் எம்முடனிருந்தாரென்ற
ஒற்றை இறுமாப்பை நெடிய தைரியத்தை அசையாத்துணிவை
நாளைய விடியல் பறித்ததே என் தாய் நிலமே

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.