11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 62 வயது பௌத்த பிக்கு கைது !

 


11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 62 வயது பௌத்த பிக்குவும் அவரது காதலி என கூறப்படும் குறித்த சிறுமியின் 36 வயது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனக்கு சொந்தமான ஆடம்பர குடியிருப்பில் சிறுமியின் தாயான தனது காதலிக்கு மது அருந்த கொடுத்துவிட்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக பௌத்த தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ எகட உயன பிரதேச விகாரையின் பிரதம தேரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.