பேர்லினில் "வேரோடும் துயரம் "


முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை பார்வையிடும் நிகழ்வு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.