"உரிமைக்காக எழுதமிழா" கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சுவிசிலிருந்தும் வலுச்சேர்ப்போம்!


12.06.2023; திங்கள் முற்பகல் 11:00 மணி

ஐரோப்பிய ஒன்றிய முன்றல்,

Place du Luxembourg, 1050 Brüssel


காலத்தின் தேவையுணர்ந்து முன்னெடுக்கப்படும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதனால் தங்களது வருகையை மாநிலச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.