இன்றைய நாணயமாற்று விகிதம்!!

 


இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.7392 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 290.0692 ஆகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 285.14 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 288.06 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை விற்பனை விலை 302.01 ரூபாவிலிருந்து 305.11 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (12.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.