இன்றைய வானிலை அறிவிப்பு!!
இலங்கையின் தென் மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை இன்று குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவா மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, காலி மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை செய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை