நாளை வங்கி திறக்குமா!!

 


நாளையதினம்  இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும்  திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

நாளை விடுமுறை தினம் (01-08-2023) என்றாலும் மக்கள் வங்கி கிளைகள் திறக்கப்படும் எனவும்


 அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே நாளை வங்கி திறக்கப்பட்டுள்ளதாகவும்  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க Shehan Semasinghe தெரிவித்துள்ளார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.