இளம் குடும்பஸ்தர் படுகொலை!

 


கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்றைய தினம் (04-08-2023) பிற்பகல் பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய எச்.எம்.முஷாரப் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் 4 பேரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.