இலங்கை விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு!


கற்பிட்டி, கந்தகுளியில் உள்ள விமானப்படையின் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இலங்கை விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.