துறைமுக நகரத்தை "கொழும்பு நிதி வலயமாக" மாற்றுவதற்கு புதிய சட்டம்!


கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் துறைமுக நகரத்தை "கொழும்பு நிதி வலயமாக" மாற்றுவதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதனுடன் தொடர்புடைய சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்- கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.