உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படுகிறதா!!

 


2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்

பரீட்சை ஆணையாளர் தனது அறிக்கையின் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து திருத்தம் செய்யப்பட்ட திகதிகளை எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என்றும்


பரீட்சைக்கான திகதிகளை எனக்கு இப்போது அறிவிக்க முடியாது என்றும் அது பரீட்சை ஆணையாளரின் பணி என்றும் அவர் எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் திருத்தப்பட்ட பரீட்சைக் கால அட்டவணையை வெளியிடுவார் என்றும் அவரால் கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.