IMF இரண்டாவது தவணைக் கடனை பெறுவது தொடர்பான கலந்துரையாடல் !
IMF இரண்டாவது தவணைக் கடனை பெறுவது தொடர்பான கலந்துரையாடல் சாதகம்– அரசின் பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களுக்கும் மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் பாராட்டு பணவீக்கம் 1.3 ஆக குறைவடைவு
_ஆயினும் அரச வருமானம் 48% ஆக அதிகரிப்பு; செலவீனம் 38% ஆக அதிகரிப்பு_
_ இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இன்னும் பல செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளன_
_– தவறான எண்ணங்களை பரப்ப சிலர் முயற்சி
-பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க
கருத்துகள் இல்லை