பழம்பெரும் பாடகர் மரணம்!!

 


இலங்கையின் பழம்பெரும் பாடகர் சுனில் சிறிவர்தன Sunil Siriwardena தனது 82வது வயதில் இன்றையதினம் (28-10-2023) காலமானதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதன்படி, பாடகர் மதுமாதவ அரவிந்த மற்றும் நடிகர் தனஞ்சய சிறிவர்தன ஆகியோரின் தந்தையான சிறிவர்தனவின் இறுதிக் கிரியைகள், இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.