வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லம் நிகழ்வு!📸

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வு இன்றைய தினம் (27-11-2023) மாலை 6.05 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது பிரதான ஈகைச் சுடரினை மாவீரர்களான உமா சங்கர் மற்றும் கயலட்சுமி ஆகியோரின் தாயாரன வள்ளிப்பிள்ளையினால் ஏற்றி வைக்கப்பட்டது.ஈச்சங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.இதன்போது ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கும், தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.