தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!


அக்டோபர் மாதம் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/ இல் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.