சிறு வயதில் சாதனை படைத்த இலங்கை சிறுமி!


பிரித்தானியாவின் பிரிஸ்டலில் நடைபெற்ற 11வது MTM Young Achievers மற்றும் MTM Young Achievers விருது வழங்கும் விழாவில், இலங்கை சிறுமி வெற்றி பெற்றுள்ளார்.

15 வயதான யெனுலி பினாரா என்ற இலங்கை சிறுமி, 2023 MTM YOUNG ACHIEVERS விருதை வென்றுள்ளார்.

பல்வேறு திறமைகளை மதிப்பிடுவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் மிகவும் வயது குறைந்த போட்டியாளர் யெனுலி என கூறப்படுகிறது.இந்த விருதுப் போட்டியின் இறுதிச் சுற்றில் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்ட யெனுலி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல போட்டியாளர்களுக்கு மத்தியில் இந்த விருதை வென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.