ஆறுமுகநாளலர் பெருமான் குருபூசை!

 


அருட்பெருங்கருணையாக விளங்கும் சிவபெருமான்பால் பற்றுக்கொண்டு சைவசமயத்தினையும் தமிழினையும் தம் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த  நாவலர்பெருமானின் குருபூசைக்கு சைவப்பெருமக்கள் அனைவரினையும் அன்புடன் அழைக்கின்றோம்.ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் ஆறுமுகநாளலர் பெருமான் குருபூசை


ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம், இந்து வித்தியா விருத்தி சங்கம்

அகில இலங்கை இந்து மாமன்றம், இலங்கை சைவநெறிக் கழகம்

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாளலர் பெருமான் குருபூசை


நிகழ்பொழுது: 04.12.2023 மாலை 4.30 மணிக்கு


நிகழிடம் : கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபம்


1) மங்கல விலக்கேற்றுதல்


2) விடைக்கொடி ஏற்றுக கொடிக்கவி பாடுதல் ஸ்ரீக்ஷ்மி ஆறுமுகநாவலர் பெருமானின் தருழரை வழியாடு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.