களஞ்சியசாலை ஒன்றில் தீப் பரவல் !


கொழும்பு – 13 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆமர்வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் தீ பரவியமைக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.