மாவீரர் போராளிகள் குடும்பத்தினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட முப்பது குடும்பங்களுக்கு பொங்கல் பொதி!📸


பொங்குவோம் மகிழ்ச்சி தங்கவே..

தீவகத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாவீரர் போராளிகள் குடும்பத்தினர் மற்றும்  போரினால் பாதிக்கப்பட்ட முப்பது குடும்பங்களுக்கு பொங்கல் பொதி வழங்கிவைக்கப்பட்டது.. முதலாம் கட்டம்..

மாலை 5.00மணி


ஒழுங்கமைப்பும் வழங்கிவைப்பும் :

கலாநிதி அகிலன்


நிதிப்பங்களிப்பு:

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்த  சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய முன்னாள் அதிபர்திருமதி மனோன்மணி(மணிரீச்சர் )அவர்களின் கணவர் இராமலிங்கம் தனபாலசிங்கம் அவர்களின் நினைவாக..

ஏற்பாடு :

தீவகவிருட்சம் 

தீவகம் 

10.01.2024

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.