குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுகாதார சேவை முன்னாள் பிரதி பணிப்பாளர்!


இம்யூனோகுளோபுலின் இறக்குமதி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுகாதார சேவை முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேரத் குமார, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.