கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய இரதோற்ச்சவம்07.07.2024!📸🎦

வரலாற்றுச் சிறப்பு மிக்க கம் ஸ்ரீ காமாச்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த மாதம்24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இந்த தேர்த்திருவிழா இன்று (07.07.2024) காலை இடம்பெற்றது.

தொடர்ந்து உற்சவ அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து  உள் வீதி ,வெளி வீதி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து உற்சவ  தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் பவனி இடம் பெற்றது.

தொடர்ந்து அம்பாளுக்கு,தேரில் பச்சை சாத்தப் பட்டதைத் தொடர்ந்து உற்சவ பிள்ளையார், காமாச்சி அம்பாள் ஆலயத்தில் எழுந்தருளினார்கள்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.