நல்லூர் கந்தசுவாமி கோவில்19ம் நாள்- மாலை உற்சவம்!📸

அறுபடை உடைய வேலே

          ஆறுமா முகனே உன்பாள்

முறையிடும் குறையே யெல்லாம்

          நிறைவு செய் தருளுகின்றாய்

சிறகொடி பட்டாற்போல

           சிதறிடும் நம்மை உந்தன்

சிறகுக்குள் காத்துவைத்த

         செந்தில்வேல் முருகா போற்றி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.