யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் நேற்றையதினம் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரால்கைதுசெய்யப்பட்டனர்.மோட்டார் சைக்கிள் ,கத்தி ஆடைகளும் மீட்பு
கருத்துகள் இல்லை