Header Ads

Header ADS

செவ்வாய், 8 மே, 2018

10,000 மீற்றர் ஓட்டத்தில் ஜெயந்­தன் தங்கம் வென்றார்!

வட­மா­காண விளை­யாட்­டுத் திணைக் க­ளத்தின் அனு­ம­தி­யு­டன் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக விளை­யாட்­டுப் பிரி­வால் நடத்­தப்­பட்ட தட­க­ளத் தொட­ரில், ஆண்­க­ளுக்­கான 10 ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லக அணி­யைப் பிர­தி­நி­தித் து­வம் செய்த கே.ஜெயந்­தன் தங்­கப்­ப­தக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.
யாழ்ப்பாணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்­தப் போட்­டி­யில் சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­ல­கத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த கே.ஜெயந்­தன் 35 நிமி­டங்­கள் 44 செக்­கன்­கள் 6 மில்லி செக்­கன் களில் ஓடி தங்­கப் பதக்­கத்­தை­யும், உடு­வில் பிர­தேச செய­ல­கத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த கே.டினேஸ் 39 நிமி­டங்­கள், 24 செக்­கன்­கள் 8 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், கோப்­பாய் பிர­தேச செய­ல­கத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த ரி.பிர­சாந்த் 41 நிமி­டங் கள், 24 செக்­கன்­கள் 5 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்
தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.