அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!


உலகம் எங்கும் பரவி வாழும் தமிழ் அருள் இணையத்தள வாசகர்கள், தமிழ் அருள் இணையத்தள ஊடகவியலாளர்கள், தமிழ் அருள் பணியாளர்கள் ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும்

இன்பமே பொங்கி வழியட்டும் 
இல்லங்களிலும் , இதயங்களிலும் !
அல்லல் நீங்கி மகிழ்ச்சி பெருகட்டும் 
அன்பு நிறைந்து அகங்கள் மகிழட்டும் !
குறைகள் மறைந்து குதூகலம் கூடட்டும் 
கவலைகள் நீங்கி களிப்புடன் வாழட்டும் !

தமிழ் அருள் வாசகர்கள் அனைவருக்கும் 2024இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

 www.Tamilarul.net
தமிழ் அருள் இணையம்
நிர்வாகம்
TAMILARUL MEDIA  NET WORK 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.