பிரதான செய்தி

12/பிரதான செய்தி/slider-tag

கடத்தப்பட்ட மாணவிக்கு நீதிக்கோரி வீதிக்கு இறங்கிய மாணவர்கள்!

ஜூன் 30, 2022 0

யாழில் அண்மையில் கடத்தப்பட்டு தகாத முறையில் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி வேண்டி, மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண ...

மற்றுமொரு பதின்மவயது சிறுமி யாழில் மாயம்!

ஜூன் 30, 2022 0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலை ஒழுக்காற்று அதிகாரி மாணவிகள் மீது குற்றச்சாட்டு!

ஜூன் 30, 2022 0

யாழ்.பல்கலைகழகத்திற்குள் புகுமுக இஸ்லாமிய மாணவிகள் மீது பகிடிவதை புரிந்ததாக கூறியதுடன் தமது மத நம்பிக்கைகள் குறித்தும் பல்கலைகழக ஒழுங்காற்று...

மாணவர்களின் பரிதாப நிலை!

ஜூன் 30, 2022 0

கல்வியே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எனும் நிலை மாறி தற்போது வாகனப் போக்குவரத்தும் எரிபொருட்களும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிலை இலங்கையில் ஏ...

தன்னைத்தானே சுட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி!

ஜூன் 30, 2022 0

கடவத்த - கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமில், உப காவல்துறை பரிசோதகர் ஒருவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ...

லிட்ரோ எரிவாயு நிறுவனம் உலக வங்கியுடன் போட்ட ஒப்பந்தம்!

ஜூன் 30, 2022 0

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு உதவத்தயாராகும் IMF

ஜூன் 30, 2022 0

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அரச...

இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்த சிரேஷ்ட விரிவுரையாளர்!

ஜூன் 30, 2022 0

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வன்முறை மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவார் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள்!

ஜூன் 30, 2022 0

  பல்வேறு நெருக்கடிகளால் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்திய இழுவை படகுகள் மீண்டும் முல்லைத்தீவு கடற்பரப்பில் வருகை த...

பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!!

ஜூன் 29, 2022 0

  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 150 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் சந்தன கஜநாயக்க ...

கடவுச் சீட்டு பணி விரிவாக்கம்!!

ஜூன் 29, 2022 0

  எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச் சீட்டு ஒருநாள் சேவை மேலும் மூன்று மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ...

மீண்டும் நடிக்க 2,350 கோடி சம்பளம்?

ஜூன் 29, 2022 0

  ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.2,350 கோடி சம்பளம் பேசப்பட்டதாக வெளியான தகவல் குறித்து ஜானி டெப் பதிலளித்துள்ளார். ‘பைரட்ஸ் ஆஃப் தி...

இந்திய நாணய மாற்று விடயத்தில் சிக்கல்

ஜூன் 29, 2022 0

  இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக ...

ஐ.நாவின் எச்சரிக்கை!!

ஜூன் 29, 2022 0

  இலங்கையைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் ஏன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்ற காரணத்தை அறிந்துகொள்வதற்கும் தீர்வை வழங்குவதற்குமான கலந்...

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

ஜூன் 29, 2022 0

பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (29) மற்றும் நாளை (30) ஆகிய இரு தினங்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மா...

இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சி

ஜூன் 29, 2022 0

  2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் தொகைக் கணக்...

முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

ஜூன் 29, 2022 0

  இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்...

இலங்கை மாணவர்களுக்காக சீனாவிடமிருந்து 1000 மெட்ரிக் தொன் அரிசி

ஜூன் 29, 2022 0

  1000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அரிசி 44 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்டு இலங்க...

அவுஸ்திரேலிய செல்ல முற்பட்ட 47 பேர் கைது!

ஜூன் 29, 2022 0

  இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயற்சித்த 47 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ந...

குருந்தூர் மலையில் புத்தரின் சிலை நிறுவுவதை தடுக்கப் போராடியவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்!

ஜூன் 29, 2022 0

  குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக...

உயர் தர மாணவர்களுக்கான அறிவிப்பு!!

ஜூன் 29, 2022 0

  இன்று முதல் 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் ஜ...

ஊடகத்துறையின் கோரிக்கை!!

ஜூன் 29, 2022 0

  தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி வேளையில் ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினிடமும் வலுசக்தி அமை...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

ஜூன் 28, 2022 0

 தமிழீழ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உட்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.நூற்றுக்கணக்கான மக்க...

திருவிழாக்கான தயார்ப்படுத்தலில் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்!

ஜூன் 28, 2022 0

யாழில் அமைந்துள்ள நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் இன்று திருவிழாக்கான தயார்ப்படுத்தலில் அழங்கார வேலைகள் நிறைவு செய்ப்பட்டது!

பொது மக்களுக்கான அறிவிப்பு!!

ஜூன் 28, 2022 0

  பிரதேச செயலகங்கள் ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் காணி பதிவு சேவைகள் எதிர்வரும் 10 நாட்களுக்கு திங்கள் ...

சொந்த பணத்தை முதலிட்ட அமைச்சர் தம்மிக்க!

ஜூன் 28, 2022 0

  யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர...

இலங்கைக்கு எரிபொருள் கிடைக்க இப்படி ஒரு வழியா!

ஜூன் 28, 2022 0

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் பெறப்பட்டால் அதற்கான பணத்தை டொலரில் செலுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்...

யாழில் குடியகல்வு அலுவலகமொன்றை திறக்கும் தம்மிக்க!

ஜூன் 28, 2022 0

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு - குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெர...

காட்டுச்சட்டத்தால் ஒரு நாட்டை ஆள முடியாது!

ஜூன் 28, 2022 0

  ஒரு நாட்டை காட்டுச்சட்டத்தால் ஆள முடியாது எனவும், அதற்காக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர...

காரைநகரில் கடற்ப்படை காணியை அபகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்!📸

ஜூன் 28, 2022 0

 காரைநகர் பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட J/45 நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படையினரது தளத்துக்கென அளவீடு செய்து அபகரிக்...

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தால் குழப்பம்!📸

ஜூன் 28, 2022 0

  யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழ...

யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபா!

ஜூன் 28, 2022 0

  தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில் உறுப்பினர்கள் சிரமப்படுகின்றனர்.  ஒரு அமர்வில் கலந்துகொள்வதற...

விரைவில் புதிய பிரதமர்!!

ஜூன் 28, 2022 0

  இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் கலந்துரையா...

மாற்றமடையும் தொடரூந்துக் கட்டணங்கள்!!

ஜூன் 28, 2022 0

  தொடருந்து கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்...

தமிழ் அதிகாரிகள் பலவீனமானவர்களா?

ஜூன் 28, 2022 0

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்கும் பணியில் படையினரை ஈடுபடுத்தியுள்ள செயற்பாடு ஆரோக்கியமானது அல்ல.  தமிழ் அதிகாரிகள் சாதாரணமான ஒரு ப...

கேளிக்கை விடுதியில் 22 பாடசாலை மாணவர்கள் மர்ம மரணம்!!

ஜூன் 28, 2022 0

  தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் 22  பாடசாலை மாணவர்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும்...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உட்சவம்!

ஜூன் 28, 2022 0

  வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உட்சவம் நாளை 28.06.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10.07.2022 வேட்டை ...

அதிகரிக்கிறது மின் கட்டணம்!!

ஜூன் 27, 2022 0

  நாளை (28) தொடக்கம் 3 வாரங்களுக்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவ...

யாழ்-தமிழகம் கப்பல் சேவை!!

ஜூன் 27, 2022 0

  காங்கேசன்துறை மற்றும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்...

இலங்கையில் மாறிய போக்குவரத்து முறைகள்!!

ஜூன் 27, 2022 0

  தற்காலத்தில் நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான எரிபொருளின் பற்றாக்குறையால், இலங்கையர்கள் சிலர் தமது அன்றாட போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செ...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூர தாக்குதல்!

ஜூன் 27, 2022 0

  மத்திய உக்ரேனிய நகரமான கிரெமென்சுக்கில் உள்ள நெரிசலான வணிக வளாகம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...

யாழ். சிறுமிக்கு நடந்தது என்ன!!

ஜூன் 27, 2022 0

  கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்...

அமெரிக்க குழு - ஜனாதிபதி சந்திப்பு!!

ஜூன் 27, 2022 0

  இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையி...

‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்கின்ற மாபெரும் போராட்டம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது!

ஜூன் 27, 2022 0

  27.06.2022 திங்கள் இன்றைய நாளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடு...

Blogger இயக்குவது.