'வினை விதைத்திருக்கிறீர்கள்; வினை அறுப்பீர்கள்'!

தூத்துக்குடியில் பேசிய வைகோ, 'பெரியார் சிலையை உடைப்போம்” எனப் பேசிய, அராஜகப் பேர்வழியை கைது செய்யாமல், சிலை உடைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்ட சென்ற போராட்டக்காரர்களை கைது செய்கிறது காவல்துறை. இதையெல்லாம் நடக்க அனுமதித்து வினையை விதைத்திருக்கிறீர்கள் வினையை நிச்சயம் அறுப்பீர்கள்' என்றார்.
Powered by Blogger.