யாழில் சாலையில் இருக்கும் சாலைப்பூக்கள் திரைப்படம் விரைவில் திரையில்!

சாலையில் இருக்கும் பூக்களின் உண்மையான உணர்வோடு பூக்க இருக்கும் சாலைப்பூக்கள் திரைப்படம்
தயாரிப்பு- pmlmedia
இயக்குநர்- சுதர்சன் ரட்ணம்
இசை- நிர்மலன்
படத்தொகுப்பு- சசிகரன்.யோ
ஒளிப்பதிவு- வின்சன் குரு
பாடல்வரி-செல்வா முகுந்தன்
அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
காலம்-18.03.2018 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் -பிற்பகல் 03:00 pm
இடம்- ராஜா திரையரங்கம்
Powered by Blogger.