நிலாவௌி கடலில் மூழ்கி இத்தாலி நாட்டுப் பிரஜை மரணம்!

நிலாவௌி கடற் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

71 வயதுடைய இத்தாலி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பிரேதம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதம் தொடர்பான பரிசோதனை இன்று இடம்பெற உள்ளது. 

நிலாவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்திள்ளனர்.
Powered by Blogger.